#KamalaHarris
#USElection2020
அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான தேர்தல் நவம்பரில் நடக்கிறது. இதற்கான பரப்புரையை ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபருக்கு போட்டியிடும் ஜோ பைடன் மற்றும் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் இருவரும் பரப்புரையை துவக்கினர். இருவரும் இணைந்து நடத்திய முதல் பரப்புரையில் அதிபர் டொனால்ட் டிரம்பை விளாசினர்.
United States Democratic presidential candidate Joe Biden and his recently chosen vice-presidential candidate Kamala Harris appeared together in their first in-person campaign event on Wednesday, delivering a one-two punch on the character and performance of President Donald Trump.